தமிழ் ரத்னா விருது

img

எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுக்கு தமிழ் ரத்னா விருது முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

நியூஸ் 7 தமிழ் தொலைக் காட்சி சார்பில் எழுத்தாளர் முத்தா லங்குறிச்சி  காமராசுக்கு தமிழ் ரத்னா விருதினை  முதல்வர் எடப் பாடி பழனிசாமி வழங்கினார்.